Friday, November 11, 2011

திரைப்படத்திற்கு பங்களிப்புச் செய்யுங்கள்


One Day on Earth என்ற நிறுவனம் "உலகின் ஒருநாள்" என்றொரு குறுந் திரைப்படத்தை தயாரிக்க விருக்கின்றது. இன்றைய தினத்தில் அதாவது 11.11.11 அன்று உலகில் நடைபெற்ற உங்களைக் கவர்ந்த ஏதாவது ஒரு விடயத்தை படம்பிடித்திருந்தால் நீங்கள் அதனை வைக்கலாம். அவை பின்னர் "உலகின் ஒருநாள்" என்ற தலைப்பில் உருவாகும் ஆவணத் திரைப்படத்திற்குத் தெரிவு செய்யப்படும்.

இது தொடர்பான காணொளியை இங்கு பார்க்கலாம்.

One Day on Earth>>>


0 comments:

Post a Comment