(ஏ.ஜே,எம். ஹனீபா)
அம்பாறை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூர்த்தி வர்த்தக கண்காட்சியும், விற்பனையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை உதவி ஆணையானார் கே.டபிள்யூ. கிரிந்தகே தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறியானி விஜேவிக்ரம அவர்களும் அதிதிகளாக அம்பாறை மாட்ட உதவி அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன, இலங்கை சமூர்த்தி அதிகார சபையின் வங்கி நிதிப்பிரிவு பணிப்பாளர் ஏ.கே.எல்.சந்திரதிலக, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையானார் பீ.குணரட்த்தினம், உணவு மற்றும் போஷனத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சுனில் சந்திரலால், மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ஐ. அலியார் உட்பட சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment