(பி.எம்.எம்.ஏ.காதர்)
அம்பாறை மாவட்ட எகெட் சுயஉதவிக் குழுக்களின் ஏற்பாட்டில் எகெட்௦-கரித்தாஸ் மட்டக்களப்பு, கல்முனை பிராந்திய இயக்குநராக கடமையாற்றிய அருட்பணி பேராசிரியர் த.சிறிதரன் சில்வெஸ்டர் அவர்களின் பணிக்கு நன்றி நவிலல் பாராட்டுவிழா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment