Monday, November 28, 2011

பெண் குரலில் "Why this கொலவெறி டி"

எதையும் வித்தியாசமாகப் பார்க்கவேண்டும். "Why this கொலவெறி டி" பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்? தனுஷ் பாடிய கொலவெறி டி பாடலை வெளியிட்ட 4 நாட்களில் 10 இலட்சம் ரசிகர்கள் கேட்டுள்ளனர். தனுஷ் பாடிய "Why this கொலவெறி டி" என்ற இந்தப் பாடலை வெளியிட்ட நான்கே தினங்களில் 10 இலட்சம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment