Friday, December 09, 2011

14 வருடங்களாக வளர்க்கும் 8 அடி கூந்தல்


பெண்கள் மொட்டைத் தலையுடன் வீதியால் சென்றால் யாரும் நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள். அந்தளவுக்கு முக்கியமானது கூந்தல். கூந்தலை பராமரிப்பதற்காகவே பெண்கள் படாதபாடு படுவார்கள். இவ்வாறு கூந்தலை பார்த்து பார்த்து வளர்த்திருக்கிறார் சீனாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் 'நி லிம்மி' எனும் 55 வயதான குடும்ப பெண்ணே இவ்வாறு மிக நீளமாக கூந்தலைக்கொண்டுள்ளார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக தனது கூந்தலை வெட்டாமல் தொடர்ச்சியாக வளர்த்து வருகிகிறார்.

இந்தக் கூந்தலின் நீளம் எவ்வளவு தெரியுமா? ஆம் 8 அடி நீளம். இதைனை சீவுவது கடினமாக இருப்பதால் தனது நீளமான சோபாவில் கூந்தலை படுக்கப்போட்டு தலை வாருகிறாராம்.




0 comments:

Post a Comment