(புத்தளம் செய்தியாளர்)
புத்தளத்தில் இடம்பெற்ற பொலி்ஸ் கான்ஸ்டபலின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஐ.தே.க. புத்தளம் நகர சபை உறுப்பினர் ஏ.ஓ. அலிகான் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் . ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, அலிகான் சார்பாக வழக்கில் ஆஜரானார். ஏ.ஓ. அலிகான் பிணையில் விடுதலையாகிய பின்பு அவரை ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
0 comments:
Post a Comment