Tuesday, December 13, 2011

அரச ஊழியர்களுக்கு 21ஆம் திகதி டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படும்


(பஹமுன அஸாம்) 
அரச ஊழியர்களின் டிசம்பர் மாத சம்பளப் பணத்தை 21ஆம் திகதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சு மேற்கொண்டுள்ளது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு இச்சம்பளம் முன்கூட்டியே வழங்குவதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment