ஓவியம் வரையும் குரங்கை கண்பது என்பது கடினமான விடயம். ஆனால், கனடாவில் காணப்படும் இந்த குரங்கு தன்னுடைய வால் மற்றும் கைகளினால் ஓவியம் வரைந்துள்ளது.
குரங்கு வரைந்த ஓவியம் ஒன்று 250 பவுண்ட் (கனடா) விற்பனை செய்யப்படுகிறது. இந்த குரங்கின் ஓவியத்தை விற்பனை செய்வது மட்டுமின்றி ஒரு புத்தகமாகவும் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment