
இலங்கை மின்சாரக் கட்டணத்தில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. தற்போது 90 அலகுகளுக்கு மேற்படும் பட்சத்தில் கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்படுகிறது. அது தற்போது 60 அலகுகளாக குறைக்கப்பட்டு, 60 அலகுகளை தாண்டும் பட்சத்தில் கட்டணம் இரட்டை மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.
இதனால் சாதாரண மக்களின் அன்றாட தேவையில் கட்டணம் அதிகரிப்பதால் மக்கள் விசனம் தெரிவிகின்றனர்.
0 comments:
Post a Comment