Friday, December 23, 2011

சென்னையில் 9 கோடியை‌த் தாண்டிய 7ஆம் அறிவு


இதுவரை சென்னையில் இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியை‌த் தாண்டி வசூலித்துள்ளன. மூன்றாவதாக அதில் இடம் பிடித்துள்ளது முருகதாஸின் 7ஆம் அறிவு. தசாவதாரம், எந்திரன் ஆகிய படங்கள் மட்டுமே ஒன்பது கோடியைத் தாண்டி சென்னையில் வசூல் செய்துள்ளன.

தற்போது 7 ஆம் அறிவு ஒன்பது கோடியை‌த் தாண்டியிருக்கிறது. மிகப்பெ‌ரிய வெற்றி என்று சொல்லப்பட்டாலும் வேலாயுதம் 8 கோடியைக்கூட எட்டவில்லை என்பது முக்கியமானது.

0 comments:

Post a Comment