Friday, December 23, 2011

மேல் மாகாண தனியார் பஸ் சேவை பகிஸ்கரிப்பு இடைநிறுத்தம்


(முஹம்மட் பிறவ்ஸ்) 
மேல் மாகாணத்தில் நடைபெற்ற தனியார் பஸ் சேவை பகிஸ்கரிப்பு போராட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கம் அறிவித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் பஸ்களுக்கு புதிதாக அனுமதி வழங்கமுடியாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தபோதும் மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை 330 தனியார் பஸ்களுக்கு புதிதாக அனுமதியளித்துள்ளதால் இப்போராட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment