
(எம்.எம். ஜெஸ்மின்)
கல்முனையில் உள்ள சயான் சுவீட் சென்டர் எனும் வர்த்தக நிலையத்தை இன்று இரவு இனம்தெரியாத கும்பல் உடைத்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment