(ஏ.ஜே.எம்.ஹனீபா)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பையின் வழிகாட்டலின் பிரகாரம் மாவட்ட மேற்பார்வை பொதுச் சகாதார பரிசோதகர் பி. பேரம்மலம் அவர்களின் மேற்பார்வையின்கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழு நேயாளர்களை இனங்காணும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது நடமாடும் தோல்வைத்திய சிகிச்சை முகாம் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நடமாடும் சேவையில் 10க்கும் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பல நூற்றுக்கணக்கான தோல் நேயாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
0 comments:
Post a Comment