Wednesday, December 28, 2011

புத்தளம் வஸீம் ரஜா சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்


(பாத்திமா ரினோஸா) 
புத்தளத்தைச் சேர்ந்த ஏ.  வஸீம் ரஜா ஜனநாயக சோஷலிஸ குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.   வஸீம் ரஜா புத்தளம் பாத்திமா  கல்லூரி, ஸாஹிரா கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவரார்.   எம். பீ. அபூஹனீபா, ஓய்வு பெற்ற ஆசிரியை  சித்தி மர்ளியா ஆகியோரின் புதல்வராவார். 

0 comments:

Post a Comment