(நிதால்)
புத்தளம் நகர சபையினால் நிர்வாகிக்கப்படும் பொது நூலகத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 40 இலட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸின் மேற்பார்வையில் பொது நூலகத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இடம்பெறுகின்றன.


0 comments:
Post a Comment