Tuesday, December 20, 2011

அழுத குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் பூனை

குழந்தை அழும்போது பூனையொன்று குழந்தையின் தலையில் தட்டி தூங்க வைக்கிறது. பூனையின் சொந்தக்காரரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்துதுள்ளது. இதன்மூலம் பூனைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு வெளிப்படுகிறது. 




0 comments:

Post a Comment