உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் விசேட குழு அமைத்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment