முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புதல்வியான பாத்திமா (ரலி) அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறது இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தினமலர்.
இந்த தவறான செய்தியை வெளியிட்ட தினமலரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அத்தோடு அசிங்கமான செய்தியை வெளியிட்ட தினமலர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
உலக முதல்தர செய்தி தாள் என்று பொய்யுரைக்கும் தினமலர் வெளியிட்ட செய்தி இது. அந்த தினமலர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி பிரசுரமான திகதி 07.12.2011 பதிப்பு - சென்னை, பக்கம்-04.
தினமலர் சென்னை தொடர்பு எண்கள். முஸ்லிம்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.
Mobile No: – 9944309600 Phone: 044 2841 3553, 2855 5783044-24614086
Email: dmrcni@dinamalar.in
தகவல்: இஸ்லாமிய நலன் விரும்பிகள்

0 comments:
Post a Comment