Thursday, December 15, 2011

சவூதி அரேபியா வர்த்தகர்கள் இன்று இலங்கை வருகை


சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த உயர் வர்த்தகர்களைக் கொண்ட குழு இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தந்தனர். இலங்கையில் தொழில் முயற்சிகளில் முதலிடுவது தொடர்பாகவும், ஏனைய சமூக பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை அவரது அமைச்சில் சந்த்திந்து கலந்துரையாடினர்.

சவூதி அரேபிய வர்த்தக பிரமுகரான அஷ்-ஷேஹ். ஹாலித் அபுசாலிஹ் அத்தாவூத் அவர்களும், அஷ்-ஷேஹ். சாலிஹ் பின் அல்-ஆஸ் அவர்களும் ஹிஸ்புல்லாஹ்வுடன் கலந்துரையாடினர்.


0 comments:

Post a Comment