Wednesday, December 14, 2011

யாழ். தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்


யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநரில் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தங்களை வடமாகாண ஆளுநரின் செயலளர் சந்தித்து தங்களுக்கு நீதியான முறையில் நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்பாட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment