
(சம்யா)
தன்னுடைய வாழ்க்கையும், தனது கட்சியும் பாரிய ஆபத்தில் இருப்பதாக ஊடகங்களுக்கு இன்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேற்யை சம்பவத்தின் எதிரொலியாகவே எதிர்கட்சி தலைவரின் இந்தக்கூற்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment