Thursday, December 08, 2011

பாடசாலைக் கிணற்றுக்குள் விழுந்து மாணவன் பலி



கண்டி, கட்டுகஸ்தோட்டை அந்தோனி வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பாடசாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை வேளையில் கிணற்றிற்கு நீராடச் சென்ற மாணவன் அதில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயது சிறுவனாவார்.

0 comments:

Post a Comment