Saturday, December 31, 2011

கூகுள் செக்ஸ் தேடல் - முதலிடத்தில் கொழும்பு



2011ஆம் ஆண்டில் கூகுள் சேர்ச் இஞ்சினில் செக்ஸ் சம்பந்தமாக தேடியவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது கொழும்பு. 10 இடங்களில் 7 இடங்களை இந்தியா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் நகரங்களில் தொன்மையான மற்றும் கலாசார விழுமியங்கள் நிறைந்த நகரங்கள் என சொல்லப்படும் லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகியவை 2ஆம் மற்றும் 3ஆம் இடத்தை பிடித்துள்ளன. செக்ஸ் குறித்து ஒன்லைனின் தேடியவர்கள் அதிகம் நிறைந்த நகரங்களில் புனே, புது தில்லி, பெங்களூரு, சென்னை, மும்பை ஆகியவை முறையே 5 முதல் 9 இடங்களில் உள்ளன. டாப் 10இல் மீதமுள்ள இரண்டு இடங்களில் லாஹூர் 4ஆம் இடத்திலும் ஹனோய் 10ஆவது இடத்திலும் உள்ளது.

0 comments:

Post a Comment