Friday, December 23, 2011

மேல் மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


(பஹமுன அஸாம்) 
மேல் மாகாணத்தில் புதிதாக அனுமதி வழங்கமுடியாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தபோதும் மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை 330 தனியார் பஸ்களுக்கு புதிதாக அனுமதியளித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன எமக்குத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் 138 ஹோமாகம - கோட்டை வீதி தனியார் பஸ்கள் உட்பட 14 வீதிகளில் நேற்றய தினத்தில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறது.

0 comments:

Post a Comment