Wednesday, December 28, 2011

உயர்தர பரீட்சை மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்



க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். விண்ணப்பங்கள் யாவும் ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment