அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் நாளை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் பாகிஸ்தான் படையினர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கொழும்பில் யூனியன் பிளேசில் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு சிறிலங்கா - பாகிஸ்தான் நட்புறவுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர், இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

0 comments:
Post a Comment