Wednesday, December 14, 2011

இன்று நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணியாக பதவியேற்பு


(எம். எம் . ஜெஸ்மின்) 
இன்று நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணியாக பதவியேற்றார். இந்த பதவியேற்பு வைபவத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ உட்பட சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணியாக பதவியேற்றமைக்கு கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment