(நிதால்)
புத்தளம் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் விசேட நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. புத்தளம் மாவட்ட செயலளார் கிங்ஸ்லி பெர்னாந்து தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்கள், புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கிறிஸ்மஸ் விசேட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment