Friday, December 23, 2011

சோட்டோக்கான் கராத்தே அக்கடமியின் கராத்தே பயிற்சி பாசறை

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரனெசனல் சிறிலங்காவின் வருடாந்த கராத்தே பயிற்சி பாசறை அண்மையில் பொகவந்தலாவையில் நடைபெற்றது. இதில் கராத்தே கழக ஆசிரியர்கள், கழக தலைவர் எம்.துரைசிங்கம் மற்றும் பயிற்சிகளை வழங்கிய பிரதம ஆசிரியர் சிகான் அன்ரோ டினேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment