Wednesday, January 04, 2012

அரச பல்கலைக்கழகங்களில் பணம் கொடுத்து அனுமதி பெறமுடியாது


(பஹமுன அஸாம்) 
பணம் பெற்றுக்கொண்டு அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேத்துக்கொள்வதாக சில அரசியல் கட்சிகள் கூவித் திரிகின்றன. இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு அரச பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்க முடியாது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

0 comments:

Post a Comment