Monday, January 02, 2012

புருவ அசைவில் நடனம் காட்டும் அழகிய பெண்

முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடி போல் இருக்கும் முகத்தில் புருவத்தின் அழகையும் கவனிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையான புருவத்தை வியக்க வைக்கும் முறையில் அசைப்பதை பார்த்திருக்க மாட்டோம். அதை இக்காணொளியில் காணலாம்.


0 comments:

Post a Comment