Monday, January 02, 2012

உலகில் மிகவும் உயரமான பூனை (வீடியோ)

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் Trouble என்ற பெயரைக்கொண்ட பூனை உலகில் மிக உயரமாக காணப்படுகிறது. மேலும் இப்பூனை 20 பவுண்ட் எடையையும், 19 இன்ச் உயரமும் கொண்டுள்ளது. இதன் உரிமையாளரான Debby Maraspina இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில், Trouble மிக உயரமாக காணப்படுவதால் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment