
ஜப்பானில் ஆண்டுதோறும் 20 வயது எட்டியவர்களை வாழ்த்தும் வகையில் ‘வயசுக்கு வந்த டே’ கொண்டாடப்படுகிறது. இது கி.பி. 714இல் இருந்து நடைபெற்று இருக்கிறதாம்.
நாடு முழுவதும் அரசு பொது விடுமுறை விட்டு திருவிழா போன்று 1948 முதல் கொண்டாடி வருகிறார்கள். ‘உங்களுக்கு பக்குவம் வந்துவிட்டது. பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என்று அறிவுரை கூறுவது இந்த விழாவின் நோக்கம். டோக்கியோ டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், 20 வயதை எட்டிய பெண்கள் போஸ் கொடுத்தனர்.
0 comments:
Post a Comment