Sunday, October 30, 2011

நெருப்பு, கத்தி விழுங்கி மனிதன் (Video)


பொதுவாக நெருப்பு என்றால் சுடும் என்று எல்லோருக்கு தெரியும். ஆனால் நெருப்பை உண்ணும் நபரை பார்த்ததுண்டா? அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் Australia’s Got Talent என்னும் நிகழ்வில் ஒரு இளைஞர் பங்குபற்றி செய்யும் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது. James Loughron என்னும் இளைஞரே இவ்வதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நெருப்பினை தன் வாயினுள் செலுத்தி விழுக்குகின்றார். 2 1/2 நீளமுள்ள வாளினை முழுவதும் தன் வாயினுள் செலுத்தி பிரமிக்க வைக்கின்றார்.

அந்தக் வீடியோக் காட்சியை துருவம் வாசகர்களுக்காககத் தருகின்றோம்


0 comments:

Post a Comment