(பஹமுன அஸாம்)
அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி 21ஆம் திகதி 01.50 மணியளவில் இதனை பாராளுமன்றத்தில் முன்வைப்பார். இந்த வரவு-செலவுத் திட்டம் 22ஆம் திகதியிலிருந்து ஒரு மாதகாலம் வரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

0 comments:
Post a Comment