254 மில்லியன் டொலர் வென்ற 12,14,34,39,46, மற்றும் 36 - - எனும் இலக்கமுடைய Powerball லொத்தர் தொலைந்து விட்டதாக கூறப்படுகின்றது. வெற்றி பெற்றவரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் ஒரு துப்புரவு செய்யும் தொழிலாளி என தெரியவந்துள்ளது. அவர் ஸ்டம்போர்டில் லொத்தர் வாங்கியதாக கூறப்படுகின்றது. இந்த லொத்தர் சீட்டிழுப்பு கடந்த செப்டம்பர் மாதம் நடாத்தப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பார்த்தீர்களா, அதிர்ஷ்ட தேவதை வீட்டுக் கதவை தட்டியும் அந்த மனிதரால் திறக்க முடியவில்லை. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு வர வேண்டியதுதான் இறுதியில் வரும். உண்மையிலேயே பாவம் அந்த (துர)அதிர்ஷ்டசாலி.

0 comments:
Post a Comment