Wednesday, November 16, 2011

43 வயதில் நம்பமுடியாத ஒரு கன்னிப்பெண்

பெண்கள் பொதுவாக வயதைக் கேட்டால் சொல்லவே மாட்டார்கள். எப்போதும் ஆணைவிட குறைந்த வயதையே சொல்வ தற்கு எத்தனிப்பார்கள். அதை உண்மையாக நிரூபித்து எல்லோரையும நம்ப வைத்திருக்கிறார் மஸ்கோ எனும் அழகி. இந்த அழகியின் வயதைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அவரின் இளமையின் ரகசியம். உண்மையில் இவரது வயதைக் கேட்டால் நீங்கள் அப்படியே ஆடிப்போய்விடுவீர்கள்.

மஸ்கோவின் உண்மையான வயது 43. 1963ஆம் ஆண்டு பிறந்த இவர், இரண்டு குழந்தைகளின் தாயாவார். இவர் ஒரு அழகுகலை நிபுணராவார். மஸ்கோ தனது உடலைப் பராமரிக்க ஒரு நாளைக்கு சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிகமாக செலவிடுகிறாராம்.






0 comments:

Post a Comment