ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 66ஆவது பிறந்த தினம் இன்று. பிறந்த தினம் மற்றும் இரண்டாம் பதவிக் காலத்தின் முதலாம் வருடப் பூர்த்தி என்பவற்றை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை களனியில் ஜனாதிபதி தலைமையில் பௌத்த மத வழிபாடுகள் நடைபெறவுள்ளதுடன் நாடு பூராகவும் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிபாடுகளும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

0 comments:
Post a Comment