Friday, November 04, 2011

கொப்பியடிப்பவர்களுக்கு எச்சரிக்கை


எமது இணையத்தளத்தில் க.பொ.த. (சா/த) மாணவர்களின் நலன்கருதி அண்மையில் மாதிரி வினாப்பத்திரங்களை வெளியிட்டிருந்தோம். இதனை வெளியிடும் முழு அதிகாரமும் துருவம் இணையத்தளத்துக்கே சொந்தமாகும். இந்த எதிர்பார்க்கை வினாப்பத்திரங்கள் பல இணையத்தளங்களில் எங்களின் அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு பயனளிக்கும் வித்திலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது அனுமதியின்றி வேறு இணையத்தளங்கள் இதனைப் பிரசுரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

- ஆசிரியர் துருவம்

0 comments:

Post a Comment