கிழக்கு மாகாண வீதி அபிவிருத்த அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை பிரதேச மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு வாழ்வாதார நிதி மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் உதுமாலெப்பை கலந்கொண்டு சிறப்பித்தார். இங்கு அமைச்சரினால் வாழ்வாதார நிதி வழங்கப்படுவதையும், வருமானம் குறைந்த பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுவதையும் அருகில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.சரீப், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அபூசாலி ஆகியோர் நிற்பதையும் படங்களில் காணலாம்.

அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எம்.அறூஸ்
0 comments:
Post a Comment