(எம்.எம். ஜெஸ்மின்)
தற்போது பெய்துவரும் அடை மழையினால் கல்முனை மாநகரத்தின் வடிகான்கள் தடைப்பட்டு வெள்ளம் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதனையடுத்து, அங்கு விஜயம் மேற்கொண்ட கல்முனை மாநகர பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் நகரசபை உதவியுடன் வடிகான்களை துப்பரவாக்குவதை நேரில் சென்று பார்வையிட்டார்.
0 comments:
Post a Comment