(பி.எம்.எம்.ஏ. காதர்)
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வூட்டம் நிகழ்வொன்று திங்கட்கிழமை வைத்திய அத்தியேட்சகர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல வைத்தியர்களும், தாதி உத்தியோகத்தர்களுடன் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.




0 comments:
Post a Comment