கண்டி, கட்டுகஸ்தோட்ட, அக்குரணை நகரில் பிகாம்பயே பிரதேசத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று காலை 07.35 அளவில் மீட்கப்பட்டதாக அக்குரணை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படிக் குழந்தையைப் பெற்று வீசி எறிந்து சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment