Monday, November 14, 2011

எளிய முறையில் புகைப்பட எடிட்டிங்

உங்கள் புகைப்படங்களை அழகு படுத்துவதற்காக நீங்கள் பல்வேறு புகைப்பட மென்பொருட்களை பயன்படுத்தலாம். போட்டோசொப்,போட்டோ இம்பேக்ட் போன்ற மென்பொருட்களே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அனால், எந்த மென்பொருட்களையும் பயன்படுத்தாமல் மிகவும் எளிய முறையில் உங்கள் புகைப்படங்களில் விரும்பிய effect களை ஏற்படுத்தவும்,புகைப்பட  அளவுகளை மாற்றவும், விரும்பிய அளவுகளில் வெட்டிக் கொள்வதற்கும்,வேண்டிய திசையில் திருப்புவதற்கும்  இந்த இணையத்தளம் உங்களுக்கு உதவுகிறது.

vignette, halftone,scanlines,art poster,tilt shift,kaleidoscope,sophia,harry,agatha,ivan,tonysalomon,julia போன்ற ஏராளமான effect களை இங்கு நீங்கள் தெரிவு செய்யலாம். மேலும் red eye removal,teeth whitening போன்ற வசதிகளும் இதில் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.


இனி என்ன,கீழே உள்ள இணைப்புக்கு சென்று, உங்கள் புகைப்படங்களையும் உங்கள் விருப்பம் போல அழகு படுத்தி மகிழுங்கள். 

0 comments:

Post a Comment