Wednesday, November 16, 2011

மருதமுனையிலும் மரநடுகைத் திட்டம்


(பி.எம்.எம்.ஏ. காதர்)  
"பசுமையான நாடு வளமான தேசம்" எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாடுமுழுவதும் 11 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் மருதமுனை சமூர்த்தி வங்கியின் முகாமையாளர் பரீறா சஹீட் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நெளபல், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


0 comments:

Post a Comment