Friday, November 25, 2011

வெள்ளக்காடாக மருதமுனை மேட்டுவட்டை


(பி.எம்.எம்.ஏ. காதர்௦) 
கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக மருதமுனை மேட்டு வட்டை மக்கள் குடியிருப்புகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.






0 comments:

Post a Comment