Sunday, November 20, 2011

விவசாயிகளின் ஓய்வூதியத்துக்கும் ஆப்பு


(பஹமுன அஸாம்) 
1987ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தித்தில் 1,000 ரூபா முதல் 4,166 ரூபா வரை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள் முறைக்கு 130 ரூபா பணம் கட்டவேண்டும். அவர்கள் 60 வயதைத் தாண்டிய பின்னர் ஓய்வூதியப் பணம் அவர்களுக்கு கிடைக்கும். தற்போது 9,000 விவசாயிகளுக்கு ஓய்வூதியப் பணம் பறிபோயுள்ளது.

இருந்தும் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு இந்த ஓய்வூதியப் பணம் கிடைப்பதில்லை என்று குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக தற்போது ஒரு மாதத்திற்கு 95 மில்லியன் வரை செலவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment