Wednesday, November 30, 2011

எடையைக் குறைத்த 'குண்டு ' மாமா (Video)


குண்டானவர்கள் ஒல்லியாக ஆசைப்படுவார்கள். ஒல்லியானவர்கள் குண்டாக ஆசைப்படுவார்கள். இதுதான் மனித நியதி. ஆனால் மிதிமிஞ்சிய பருமன் சாதரண வாழ்க்கைக்கே சவாலாக அமைந்துவிடுவதுண்டு. உலகில் மிகப்பெரிய பருமனுடையவர் என்ற சாதனையை தக்கவைத்திருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த மேசன் என்பவர் தனது எடையிலிருந்து 420 பவுண்டைக் குறைத்துள்ளார்.

NHS சத்திர சிசிச்சை மூலம் இடுப்பு கீழே வளர்ந்திருந்த தசைகளை அப்புறப்படுத்தினார். இந்த அறுவைச் சிகி்ச்சைக்கு 47,000 டொலர்கள் செலவாகின. இவரது மருத்துவக் கட்டணம் 1.5 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ஒரு நாளைக்கு இவருக்கு 20,000 கலோரி சராசரியாக தேவைப்படுகிறது. இன்னும் அவரது கைகள், கால்கள் மற்றும் உடற்பகுதியில் தொங்கி காணப்படுகின்றன.






0 comments:

Post a Comment