
(பஹமுன அஸாம்)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஓழுக்கமற்ற முறையில் செயற்பட்ட 10 மானவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப் பட்டுள்ளதாக ததுணைவேந்தர் கலாநிதி என்.ஏ.எல். கருணாரத்ன தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களை சட்டவிரோதமாக நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லல், பல்கலைக்கழக பரிபால சபைக்கு அடிக்கடி தொந்தரவு செய்தல், மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளுக்கு தொந்தரவு செய்தல் என பல குற்றங்கள் அவர்கள்மீது உள்ளதாக உப வேந்தர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment