(யு.கே.காலித்தீன்)
இலங்கை தென்கிழக்குபல்கலைக் கழகத்தின் கலை காலாசார பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கான உளவியலும் தனியார் ஆளுமை விருத்தியும் எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறை இன்று சனிக்கிழமை நடைபெற்றது. தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஏ. பாறுக் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறைக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சிரேஸ்ட உளநல வைத்தியர் யு.எல். சராப்டீன் விரிவுரை நிகழ்தினர்.
இந்நிகழ்வானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்ககழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.




0 comments:
Post a Comment